ராமன் கிருஷ்ணன் விஷ்ணு அவதாரம் ,
அவதார இறைவன்கள் அல்லலுற்றனர் அவனியிலே.
திருவிளையாடல் சிவனின் அதில் தெருவிளையாடல் அதிகம்,
இவ்வையக வாழ்வில் இன்னல் அதிகம்
இதை இறைவனே அவதரித்து காட்டிய காட்சிகள்.
அதிகாரம் பதவி சக்தி அனைத்தும் சூழ்ச்சிகளின் படலம்.
பங்காளிப்பகை ,நட்புப்பகை ,ஜென்மப்பகை ,
பழிவாங்கும் படலம் , இதுவே புராணம்
.
இதுவே அகிலம். மாயை என்ற ஹிந்துக்கள்
சைத்தான் சாத்தான்என்ற முகலாய கிறிஸ்துவர்கள்
அஞ்சும் தீய சக்திகள் .
தேவர்களே சிறை சென்ற கதைகள்
நரகாசுரனை சத்யபாமா உதவியுடன் வதம்.
மோகினி அவதாரம் பஸ்மாசுரன் வதம்
சூரா சம்ஹாரம் கந்தர் அவதாரம்
தேவர்களே போராடும் தீய சக்தி
ஆண்டவனே !வையக தீய சக்திகள்
உனக்கே கடும் போராட்டம் !
நீ யே அரும்பாடு படும் போது
நான் என்ன மாத்திரம்.
உன் பூர்ண அருள் வேண்டும் .
உன் அருள் சக்தி வேண்டும்.
உன் ஞானம் வேண்டும்.
பொருளுள்ள வாழ்க்கை யாக வேண்டும்
பொருளால் வாழ்க்கை பொருளற்ற வாழ்க்கை
உன் அருளுள்ள பார்வையால்
c
பொய் ஞானம் ஒழிய வேண்டும்.
c
முருகா ! முருகா ! முருகா !
அவதார இறைவன்கள் அல்லலுற்றனர் அவனியிலே.
திருவிளையாடல் சிவனின் அதில் தெருவிளையாடல் அதிகம்,
இவ்வையக வாழ்வில் இன்னல் அதிகம்
இதை இறைவனே அவதரித்து காட்டிய காட்சிகள்.
அதிகாரம் பதவி சக்தி அனைத்தும் சூழ்ச்சிகளின் படலம்.
பங்காளிப்பகை ,நட்புப்பகை ,ஜென்மப்பகை ,
பழிவாங்கும் படலம் , இதுவே புராணம்
.
இதுவே அகிலம். மாயை என்ற ஹிந்துக்கள்
சைத்தான் சாத்தான்என்ற முகலாய கிறிஸ்துவர்கள்
அஞ்சும் தீய சக்திகள் .
தேவர்களே சிறை சென்ற கதைகள்
நரகாசுரனை சத்யபாமா உதவியுடன் வதம்.
மோகினி அவதாரம் பஸ்மாசுரன் வதம்
சூரா சம்ஹாரம் கந்தர் அவதாரம்
தேவர்களே போராடும் தீய சக்தி
ஆண்டவனே !வையக தீய சக்திகள்
உனக்கே கடும் போராட்டம் !
நீ யே அரும்பாடு படும் போது
நான் என்ன மாத்திரம்.
உன் பூர்ண அருள் வேண்டும் .
உன் அருள் சக்தி வேண்டும்.
உன் ஞானம் வேண்டும்.
பொருளுள்ள வாழ்க்கை யாக வேண்டும்
பொருளால் வாழ்க்கை பொருளற்ற வாழ்க்கை
உன் அருளுள்ள பார்வையால்
c
பொய் ஞானம் ஒழிய வேண்டும்.
c
முருகா ! முருகா ! முருகா !
No comments:
Post a Comment