அவனியில் அரிது அரிது மானிடராய்ப்பிறப்பது அரிது
பிறந்தபின் மானிடன் பெரும் அவஸ்தை பெரிது.
இராமன் பிறந்தான்
வனவாசம் மனைவிகடத்தல்
கதரல்.
இயேசு சிலுவை
முஹம்மது நபி கல்லடி
சொல்லடி
காதல் ஊடல் மோதல்
மனிதப்பிறவி
ஆண்டவன் தானே அவதரித்து
மனிதப்பிறவி இன்னல் என்றே
சான்றுடன் விட்டுச் சென்றதால்
கொடிது கொடிது மனிதராய்ப் பிறப்பது கொடிது.
No comments:
Post a Comment