ஹிந்துக்கள் மன்னிக்கவும்.
இன்றைறு காலை என்னை எழுதத்தூண்டிய ஒருவேகம்.
மிகுந்த மனப்போராட்டத்திற்குப்பின் எழுதுகிறேன்.இந்த எண்ணங்கள் அடிக்கடி ஒரு தெய்வீக தூண்டுதலால் எழுதிவருகிறேன்.
அழகான விநாயகர் கணபதி
ஞான வடிவம் .
அதை சமுத்திரத்தில் எரிவது
பாவத்தை சம்பாதிப்பதும் இறைனை அவமானப்படுத்துவதும் ஆகும் .சென்னை ஜலப்ரளயத்திற்கு இதுவும் காரணம் .சிந்திப்பீர் செயல்படுவீர் .திலகர் விடுதலைப்போராட்டம் முடிந்துவிட்டது.
ஞான பூர்வமாக சிந்தியுங்கள்
காவல் துறை பாதுகாப்பு விநாயக ஊர்வலம் என்பதே அது ஆன் மீகமற்ற கலாசாரம்
திருச்செந்தூர் சூரசம் ஹார கூட்டத்திற்கோ பழனி தைப்பூசம்
மாமங்கம் இதை விட அதிக காவல்துறைபாதுகாப்பு பதட்டம்
விநாயகர் ஊர்வலம் .இது பக்தி அல்ல.அரசியல் வேண்டாம் இந்த கடவுள் அவமான ஊர்வலம் .
Monday, December 14, 2015
கணேசா சரணம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment