பலருடன் ஆன்மீகம் பற்றி பேசும் போது ஆன்மீகத்தை விமர்சிப்பதே
பாவம் அதை அப்படியே பின்பற்றவேண்டும் என்றே கருதுகின்றனர்.
ஏன்.? என்பதுதான் விலங்கவில்லை.
ஆன்மீகம் மக்களுக்கு சமத்துவம்
சகோதரத்துவம்
அறச்செயல்கள் செய்தல
வையக அமைதிகாத்தல்
மனிதநேய மனித ஒற்றுமை வளர்த்தல்இரக்கம் காட்டுதல்
ஆனால் ஆதியில் தோற்றுவித்த
மத நோக்கம் சுயநல மதவாதிகளால் வேற்றுமை வளர்த்து மனித ஒற்றுமைக்கு வேட்டுவைத்துக் கொண்டிருக்கிறது.
மீண்டும் ஒரு மஹான் தோன்றி இறைதூதர்கள் தோன்றி
மனித ஒற்றுமை பாசம் நிலைநாட்ட ப்ரார்த்திக்கிறேன் .
No comments:
Post a Comment