அருள் செல்வத்துடன்
பொருட் செல்வம்
இருந்தால் இன்பம்.
பொருட் செல்வத்துடன்
சந்தான பாக்யம்
சந்தான பாக்யத்துடன்
அறிவுள்ள ஆற்றலுள்ள
மகன் மகள் மருமகள் மருமகன்
அனுசரணை உள்ள கணவன் மனைவி ஆறுதல் சொல்ல
உற்றார் உறவினர்
சுயமாக இயங்கும் ஆற்றல்
இவை எல்லாமே இறைவன் அருள்.
No comments:
Post a Comment