इरुल सेर इरुविनैयुम सेरा इरैवन
पोरुल सेर पुकल पुरिंदार माट्टु।
ईश्वर की प्रार्थना में मन लगें तो
अज्ञानता से किये बुरे कर्म केफल के कुप्रभाव का असर न पडे गा। ईश्वर की कृपा से पाप से बच जाएँगे।
நாம் சேர்க்கையாலோ அல்லது அறியமையாலோ அறிந்தோ புரிந்தோ சூழ்நிலையாலோ
தவறு புரிகிறோம்.
இந்த தீவினை நல்வினைக்கு
இறைவன் மன்னித்து
பாபங்களின் தண்டனையிலிருந்து
விலக்கு அளித்து காப்பான் .இதில் ஐயமில்லை.
No comments:
Post a Comment