காலை வணக்கம்.
கடவுளைத் தொழுவோம்.
கருணையைப் பெறுவோம்.
கவலையை ஒழிப்போம்.
கடமையைச் செய்வோம்.
கண்டதைப் பேசோம்
கண்ணியம் காப்போம்.
மனத்தை ஒருமை படுத்துவோம்.
மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை பேராசை ஒழிப்போம்...
இறைவன் நாமம்
ஓதியே ஜயிப்போம்.
ஒப்பில்லா மனித வாழ்க்கை
ஓளஷதம் இன்றி வாழ
ஆண்டவனைஅன்புடன
சரணடைவோம்.
ஓம் கணேசாய நமஹ
ஓம் கார்த்திகேயாய நமஹ
ஓம் நமஹ சிவாய
ஓம் கார்த்திகேயாய நமஹ
ஓம் ஓம்ஓம் ஓம் ஓம் ஓம்
ஓம்ஓம்ஓம்ஓம் ஓம்ஓம் ஓம்
குருப்யோ நமஹ
ஓம் சாயி நாதா.
ஓம் ஸத்ய சாயி.
காவல் தெய்வம் கருப்பண்ணசாமியே நமஹ.
மகான் ஸ்ரீ படேசாகிப் சித்தர்.
No comments:
Post a Comment