பணக்காரன் -ஏழை இதற்குக் காரணம் கடவுளா ?
மனிதனா/
அதிர்ஷ்டமா? அறிவின்மையா?சோம்பேறித்தனமா?
பேராசையா ?சுயநலமா? கர்ம வினையா ?பாவமா?
முற்றிலும் சுயநலமே.
ஆண்டவன் படைக்க மனிதனுக்கு ஏழை -பணக்காரன் அனைவருக்கும் ஒரே இன்பம்.
பிரசவ வலி ஒன்றே .
அழுகை /சிரிப்பு ஒன்றே.
பணக்காரன் குளிசாதன அறையில் பிறந்தால் ஏழை நடைபாதையில்.
பதினைந்து அரை கொண்ட பெரிய மாளிகை பணக்காரன் நினைத்தால் ,
பல லக்ஷம் கோடி கறுப்புப் பண முதலைகள் நினைத்தால்
நூறு கோடி சிலவு செய்து எம்.பி . ஆகும் மனிதன் நினைத்தால்
சுயநல மற்ற பல ஆயிரம் கோடிகள் உள்ள ஆன்மீக ஆஷ்ராமங்கள் நினைத்தால்
இவர்களுக்கு மனிதநேயம் ,இரக்கம்,பரோபகார எண்ணம் இருந்தால்
பல கோடி உண்டியலில் போட்டு மனம் மகிழும் பக்தர்கள் மனம் வைத்தால் ,
கீழே கண்ட படம் இருக்காது.
இருட்டறையில் பலகோடி .
இவர்கள் நினைத்தால் !!!
No comments:
Post a Comment