Thursday, December 10, 2015

அன்பு ம் பக்தியும்

இறைப்பற்று என்பது இவ்வுலகப்பற்றுக்கு
அப்பாற்ப்பட்டது.

ஆசைகளுடன் இறைவனை அனுகமுடியுமா .?
இல்லறத்துடன் இறைபக்தி சாத்தியமா .?
துறவறம் எல்லோருக்கும் எளிதா?
ரிஷி ரிஷி பத்னி முனி முனிபத்னி என்று படிக்கிறோம்.
கௌதமர் அஹல்யா பற்றி படிக்கிறோம்.
இறைத்தூதர்கள்
நம் சனாதன தர்மத்தில்
ப்ரஹ்மசாரியாகவே வாழ்ந்து

ஆன்மீகத்தை வளர்த்திருந்தாலும்
இறைவனை ப்ரஹமசாரியாக எடுத்துக்காட்டவில்லை.படைத்தல் காத்தல் அழித்தல் என்று ப்ரஹ்மா
விஷ்ணு சிவன் என்ற
மும்மூர்த்திகளும் திருமணமானவர்களே.
அவர்களுக்கு முப்பெருந்தேவிகளாக சரஸ்வதி
லக்ஷிமி பார்வதி தேவிகள் உள்ளனர்.
இதில் மிகவும் சூக்ஷம விஷயம்
படைத்தல் தொழில் புரியும் ப்ரஹமா வின் மனைவி சரஸ்வதி.
அவர் கல்விக்கடவுள் .அவள் ஆசிபெற்றால் அறுபத்து நான்கு கலைகளிலும் தேர்ச்சி பெறலாம்.
ஞானம் றெலாம்.
மன ஒருமைப்பாடு பெறலாம்.
அந்த சரஸ்வதி அருள் பெற  ஆலயங்கள் தனித்து கிடையாது.
அறிவு பெறாமல் அழியும் செல்வம்.
அறிவற்ற  வீரம் பயனில்லை
அறிவற்ற நவரசங்களும் பயன் இல்லை
காதல் என்ற ஸ்ருங்கார ரசம்
அதற்கும் விலங்குகள் போலின்றி 
ரசிக்க அனுபவிக்க கல்வி தேவை.
பயமின்றி எதற்குப் பயப்பட வேண்டும் எதற்கு வேண்டாம்
எப்படி அச்சத்தை வெல்ல வேண்டும்
என்ற நுண்ணறிவிற்கும் கல்வி தேவை.
வெறுப்பு கோபம் போன்றவை அறிவுத்திறனால் நிலைத்த நிலையற்ற வெறுப்புகோபமாற்றங்கள்
பிறவிக்கடவுளுடன் இணைந்த சக்தி

No comments: