மலை மேல் இருக்கும் கிரிவாசா!
மலைமகள் மைந்தா !
கயிலை மலை சிவகுமாரா !
கஜமுகத்தோன் தம்பியே !
மயில்வாஹனா ! மாயோன் மருகா !
பழனிமலை தெய்வமே !பாலகுமாரா !
பரமேஸ்வரன் குமாரா !பார்வதி புத்ரா !
பக்த ரக்ஷகா !பக்த வத்சலா!
உன்னை யே சரணடைகிறேன் .
உன் அருள் வேண்டுகின்றேன் .
என்னை நீ காத்தருள்வாய் !
உன்னருளால் வாழ்கின்றேன் !
உன் நாமம் ஜபிக்கின்றேன் .
முருகா !கந்தா!கதிர்வேலா !
ஆறுமுகா !ஆறுதல் தருவாய் !
தணிகைவேல் முருகா !
துணிவினைத் தருவாய் !
தரணியில் வாழ தனம் வேண்டேன் .
No comments:
Post a Comment