மழை நாட்கள் பத்து நாட்கள் அது
ஒரு நவராத்திரி திருவிழா அல்ல.
வர்ணபகவானின் ஆக்ரோஷம் .
பயந்து வாழ்ந்த மக்கள்.
இயற்கையை அழிக்கும் மனிதர்களுக்கு
இறைவன் புகட்டும் எச்சரிக்கை.
இயற்கையோடு இணைந்து வாழவும்
இயற்கை படைத்த ஏரிகள் ,நிலங்கள் ,விவசாயம்
இது நிரந்தரத் தேவைகள்.
பணம் சம்பாரிக்கும் தொழிற்சாலை உணவளிக்காது.
சிந்திப்பீர் . இயற்கையைத் தொழுவீர்.
இயற்கைச் சேதம் இறைவனின் கோபம்.
மனிதனுக்கு அபாயம்.
No comments:
Post a Comment