கடவுளைப்பற்றி அதிகம் சிந்திக் சிந்திக்க மனம் பல விதங்களில்
அலை ந
உண்மையான உலகியல்புரிவது கடினம். ஆன்மீக புத்தகங்கள்
நான் அதிகம் படித்த து
இல்லை. படிக்க ஆவலுடன் எடுத்தாலும் மனம் அதில் ஈடுபடவில்லை.
ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடுபெறவே இறைவன் அருள் வேண்டும்.
இறைஅருள் பெற்றால் தான் இறைவனை வணங்க மனம் ஈ்டுபடும்
No comments:
Post a Comment