[25/06, 7:11 am] sanantha.50@gmail.com: ருக் வேத நுண்ணிய கருத்து.
एकं सद् विप्रा बहुधा वदन्ति।
கடவுள் ஒருவரே.
அறிஞர்களும் வித்வான்களும்
தனித்தனி பெயரில் கூறி அதற்கு விளக்கம் அளிக்கின்றனர் .இந்த மந்திரம் உலக ஒற்றுமையையும் சகிப்புத் தன்மையையும்
விளக்குகிறது.
மனிதனை மதத்தால் வேறுபடுத்தி வெறுப்பை ஏற்படுத்தாத சனாதன தர்மம்.
2.
யஜுர் வேதம் நுண்ணிய கருத்து.
कुर्वन्नेवेह कर्मणी जिजीविषेच्छतं समाः
இவ்வுலகில் வினையாற்றிக்கொண்டே நூறாண்டுகள் வாழவேண்டும்.
இதைத்தவிர வேறுவழி இல்லை.அதனால் நீ கர்மபந்தனங்களில் சிக்காதே.
வேதங்கள் சோம்பேறித்தனத்தை எதிர்க்கிறது.
நலனை எதிர் பார்க்காமல் கஞமையைச் செய்வது வாழ்க்கை வாழ்வதற்கான
உண்மையான கலை.
3. சாமவேதம்
சூக்ஷ்மம்.
अग्निपथ दूतं वृणीमहे होतारं विश्ववेदसम्।
நாங்கள் அந்த ஒளிமயமான அக்னி பரமாத்மாவை எங்கள் இதயத்தில் தூதனாக்குகிறோம். அவர்தான் அனைத்தும் அறிந்த ஞானி.
அனைத்து சுகங்களையும் அளிப்பவர்.
நமது சொற்கள் மற்றும் ஓசையின் ஒலி அலைகள் நமது
ஆழ்மனதை முழு பிரம்மாண்டத்தையும் பாதிக்கிறது.
பக்தி மேலும் சங்கீதத்தில்
ஆன்மாவை தூய்மைப் படுத்துகிறது.
4. அதர்வண வேதம்.
சூக்ஷ்மம்.
माता भूमिः पुत्रो अहं पृथिव्यः
இந்த பூமி என் அன்னை. அதற்கு நான் குழந்தை.
வேதம் நமக்கு கற்பிக்கிறது
நாம் பூமியின் எஜமானர்கள் அல்ல நாம் அதன் குழந்தைகள்.
ஆகையால் நாம் பூமியை சுரண்டக் கூடாது.அதை சக்தியுள்ளதாகச் செய்ய வேண்டும்.
வேதங்களின் மஹாவாக்கியங்கள்.
अहं ब्रह्मास्मि ---நான் தான் கடவுள்.
तत् त्वम असि
அந்த கடவுள் நீதான்.
தொடரும்.
[25/06, 7:30 am] sanantha.50@gmail.com: நன்றி திருத்தப்பட்டுள்ளது.
என்னதான் ஞானம் பெற்றாலும்
மரணத் துயரம் என்பது ஆண்டவனின்
கடும் தண்டனை.
ஆறுதல் அளித்தல் எளிது.
மனம் இனிமேல் ஏகாந்தம் தியானம் இப்படி வேத மொழிபெயர்ப்பு.
இருப்பினும் ஆழ்மன வேதனை
51 ஆண்டுகள் இணையாக
வாழ்ந்த வையக மாயை .
மனிதனை துன்ப சாகரத்தில் ஆழ்த்துவதால்
மறுபிறவி.
என்னை செய்வது.
தனிமை என்பது துயரம்.
ஏகாந்தம் தியானம்.
தனிமை மறந்து ஏகாந்தம் தான் சாந்தி தருவது.
முயற்சிக்கிறேன்.
[25/06, 8:44 am] sanantha.50@gmail.com: ஆண்டவன் படைப்பில்
தடி எடுத்தவன் தண்டல் காரன்.
ஹிந்தியில்
ஜிஸ்கி லாட்டி உஸ்கீ பைன்ஸ்.
தடி யாருடையதோ எருமை அவனுடையது.
புலி மான்.
சிலந்தி பூச்சிகள்
பூச்சிகள் தின்னும் செடிகள்
அண்டிப் பிழைக்கும் நரி.
குயில் இனிமை
காகம் கடூரகுரல்.
கழுதையின் குரல்.
நாய் அடித்து விரட்டினாலும்
ஒரு பிஸ்கட் போட்டால் வாலாட்டி மகிழ்ச்சி தரும் குணம்
முதலைக் கண்ணீர்.
மனிதனின் அறியமுடியாத நோய் தீர்க்கும் மூலிகைகள்
விஷ ஜந்துக்கள்
கொசு மூட்டைப்பூச்சி
குருதி உறுஞ்சி அட்டை.
இந்த படைப்புகள் ஏற்ற தாழ்வுகள்.
தீரும் நோய்.
தீரா நோய்
தண்ணீர் ருசியில் உவர்ப்பு,
நல்ல நீர் சுடுநீர் ஊற்று
நன்செய் புன்செய் தரிசு நிலங்கள்
பாலைவனம் சோலை வனம்
கானல் நீர்
எண்பது லட்சம் கோடி ஜீவஜந்துக்கள்
மனிதனின் வாழவேண்டும்.
இதில் வேதனை என்ன வென்றால்
நல்லவர்கள் அனைவருக்கும் வேதனையே.
அது தான் கடவுள் மீது கோபம்.
நடப்பதெல்லாம் நாராயணன் செயல்.