Monday, November 23, 2020

இறைவனடி

 இன்று இறைவன் அளித்த ஞானம்.


ஞானபண்டிதா! வெற்றிவேலா!

ஞானவைலா! சக்திவேலா!

சூரசம்ஹாரா! போற்றி !போற்றி!


வீணாகும் மழை நீர்

 வீணாகாமல் சேமிக்கும்

ஞானம் தா!

விடுதலையாகி   74ஆண்டுகள் பாத்துக்கோடி அபராதம் 

விதிக்கும் குற்றவாளிகள்,

பல லட்சம் கோடி ஊழல்

 தலைவர்கள் ஆனால்

மழை வந்தால் தண்ணீர் சாலைகளில்.

பாரதம் முழுவதிலும்.

ஐஏஎஸ் அதிகாரிகள் வீட்டில் பல கோடி.

நரசிம்மா.

நீ சக்தி சாலி என அவதாரம்

பிரகலாதன் பல சோதனைகள் கடந்து

உயிர் பிழைத்த பின்.

சிவனின் அவசரவரம் 

அவரே பயந்து ஒழியும் நிலை. 

நீங்கள் தமாஷா பார்க்க

பக்தன் வறுமை சோதனைகள்.

காவியாடை திகம்பர சாமியார் கள்.

ஊழல்வாதிகள் அநியாயம்.

அத்தியாசாரம்.அடித்துமிரட்டி

சொத்து பிடுங்கல்.

அச்சமின்றி கோரதாண்டவம்.

 மழை மேல் மழை வந்தாலும் 

ஊழல் லஞ்சம் அதிகம்.

சாலையில் ஓடும் சாக்கடை

 நீர் அகற்றம் கூட

பணக்காரர்கள் 

தெருக்களில் உடனடி அகற்றம்.

வாக்களிக்க மட்டும் ஏழைகள்.

40% வாக்களிப்பதில்லை.

30% சதவிகிதம் வாக்குகள் பெற்ற மைனாரிட்டி அரசுகள். அடாவடிகள்.

உன்னை நான் நினைக்கிறேன் இறைவா!

பக்தியால்  வேண்டுகிறேன்.

அப்போது தான் உன் தண்டனை மரணம் நோய் விபத்துக்கள் .

இயற்கை சீற்றங்கள் .தீரா நோய் பணக்காரர்கள் ஏழைகள் திருடர்கள் மதிமயக்கும் மது சாலைகள்  பல.

அங்கம் காட்டி 

சமுதாயம் கெடுத்து

 வாழ்ந்த நடிகைகள்

 இயக்குனர்கள்

 ஆண்டவர்கள்

 திரைப்பட நடிகர்கள் 

தனிப்பட்ட வாழ்க்கையில் 

அமைதியில்லை.

பகவானே உன் லீலை 

அதி சூக்ஷுமம்.

உன் திருவடி சரணம்.

உன் சட்டம் நீதி அறிந்து வியந்து தெளிந்து புரிந்து உன் திருவடி தொழுகின்றேன்.

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை.

எல்லோரையும் ஆட்டிவைக்கும் ஆண்டவன்

 अधजल गारी छलकत जाय।

நிறைகுடம் ததும்பாது

குறைகுடம் கூத்தாடும்.

  राजा अति सुन्दर,

सुशासक  हो तो गुणसुंदर।।

तुगलक दरबार अति व्यंग्य दरबार।।

राम राज्य अतिप्रिय।।

पूर्ण गुणवाले ईश्वर ।

सिवा उनके  मनुष्यावतार 

राम -कृष्ण भी अधजल गगरी।।

मानना पड़ा,

मानना पड़ता है,

मानना पड़ेगा।

सर्वेश्वर पूर्णकुंभ,

भरा घड़ा।।

मनुष्य अपूर्ण घड़ा।

अतः मानव जन्म अधजल गगरी 

छलकत जाय।।

सबहिं नचावत राम गोसाईं।

स्वरचित स्वचिंतक अनंतकृष्णन चेन्नै।


हिंदी भी मैं, तमिल भी मैं।।

ஹிந்தியும் 

தமிழும் நானே..

அரசன் அதி அழகு.

நல்லாட்சியர் குணம் 

அதி அழகு.

துக்ளக் அவை கேலிக் கூத்து.

ராம் ராஜ்ஜியம்

  அதிகப் பிரியம்.

பூர்ண குணமுள்ளவர் பகவானே.

இறைவனைத் தவிர

மற்றவர்கள் குறை குடம்.

அவரைத் தவிர மற்றவர்கள் குறை குடம்.

ஏற்க நேர்ந்தது.

ஏற்க நேர்கிறது.

ஏற்க நேரிடும்.

பகவான் பூர்ண கும்பம்.

இறைவன் நிறைகுடம்.

மனிதர்கள் குறை குடம்.

ஆகையால் 

மனிதப்பிறவி

"குறை குடம்.

குறை குடம் கூத்தாடும்.

நிறை குடம் ததும்பாது."

அனைவரையும் ஆட்டுவிக்கும் ஆண்டவன்.

 சுய சிந்தனையாளர் சுய படைப்பு அனந்த கிருஷ்ணன் சென்னை ஹிந்தி ஆசிரியர்.