ஆங்கிலேயரை வெள்ளயைனே வெளியேறு என்று வெளியேற்றினாலும்
ஆங்கில மொழி ஆணிவேராக
ஊன்றி உறுதியாகி விட்டது
உடை உணவு பிட்சா பர்கர் மது
காதலர் நாள் அணைப்பு நாள் முத்தநாள் என்று மாறி
அம்மா நாள் அப்பா நாள் என்று
இறந்தபின் வணங்கும் நாளை உயருடன் இருக்கும் போதே
வணங்கும் நாளாக
மேலை நடுகளில் நிரந்தர அம்மா
நிரந்திர அப்பா இல்லை.
ரத்து அம்மா அப்பா மாறி வாழ்வதால் கொண்டாடும் நாட்கள்
பண்பாடு உணவு உடை மொழி
வருமானம் அனைத்துக்கும் ஆதாரம் ஆங்கிலம்
ஆங்கிலப்புத்தாண்டு
நள்ளிரவு குடி கூத்து கும்மாளம்
அரசு மாலை ஆறுமுதல் இரவு ஒன்று வரை.
குடித்து வேகம் ரகளை சட்ட ஒழுங்கு
எச்சரிக்கை.
நீசச்சல் குள மேடை மரணம்
அதற்கும் எச்சரிக்கை.
பாரதப் பண்பாட்டில்
பக்தி மட்டும்
ஆங்கிலப் புத்தாண்டு குடி வேகம்
மரணபயம் .
சிந்திக்க.! இளைஞர்களுக்கு.
நூறு லிட்டர் பாலாபிஷேகம்
தங்கமகன் பகுத்தறிவு பாசறை மௌனம் .
இறைவனுக்கு அபஷேகம் அறிவில்லை என்ற வீரமணி திக கூட்டம் கட்அவுட் பாலாபிஷேகத்திற்கு மௌனம் ஏன் .?
பகு்தறிவு மழுங்கிவிட்டதா ?
கட்டவுட் பால்அபிஷேகம் முட்டாள் தனம்.
இறைவன் பால் அபிஷேகம் ஞானம்
No comments:
Post a Comment