இறைவா.!
ஜலப்பிரளயமும் இப்பிறவியில் பார்த்துவிட்டோம் இறைவா.
போதும் உன் சோதனை.
மழையை நிறுத்தி பாவமன்னிப்பு வழங்கு.
அறியா பிழை அறிந்தபிழை
உற்றார் உறவினர் நட்பக்காக பிழை மதப்பிழை ஜாதிசம்ப்ரதாயப்பிழை.
ப்ரார்த்தனைப்பிழை
பார்வைப்பிழை
எண்ணப்பிழை
சிந்தனைப்பிழை
மறதிப்பிழை
ஆணவப்பிழை
கோபப்பிழை
ஆசைப்பிழை
அனைத்துப்பிழைகளையும்
மன்னிததுத மழையை நிறுத்து.
No comments:
Post a Comment