Sunday, September 27, 2026

ज्ञान का सागर

 

आज की चुनौती

ज्ञान का समंदर

एस. अनंतकृष्णन, चेन्नई, तमिलनाडु।
28-9-26


ज्ञान का समंदर
अथाह है,
अनंत है,
असीम है।

इस ब्रह्मांड में
ज्ञान का विस्तार
धरती, समुद्र, आकाश और पाताल तक
फैला हुआ है।

सोने की खान,
हीरे की खान,
कोयले का ज्ञान,
पेट्रोलियम का ज्ञान,
जल के विविध रूप और स्वाद,
गर्म जल के प्राकृतिक स्रोत,
बर्फीले ध्रुव प्रदेश—
हर जगह ज्ञान छिपा है।

कहीं ग्रीष्म का वातावरण,
कहीं वर्षा,
कहीं बादलों का छा जाना,
कहीं कुहरा।

वहाँ के पेड़-पौधे,
मिट्टी की विभिन्न किस्में,
मिट्टी की उर्वरता के अनुसार
वनस्पतियों का विकास—
प्रकृति का प्रत्येक रूप
ज्ञान का एक नया अध्याय है।

रेगिस्तान का ज्ञान,
नदियों के किनारे
सभ्यताओं का विकास और पतन,
समुद्रों का विभाजन,
सूर्य, चंद्रमा, नक्षत्र और ग्रह—
इन सबका अध्ययन
खगोल और भूगोल के माध्यम से
मानव ज्ञान को विस्तृत करता है।

भाषाओं का ज्ञान,
भाषाविज्ञान,
भाषाओं की तुलना,
भाषा-परिवार,
जीवित भाषाएँ,
मृत भाषाएँ—
भाषा भी अपने भीतर
ज्ञान का विशाल संसार समेटे हुए है।

विज्ञान की कितनी शाखाएँ हैं—
जीवविज्ञान,
रसायन विज्ञान,
भौतिक विज्ञान।

आध्यात्मिक ज्ञान,
धर्म का ज्ञान,
मानव धर्म,
मनुस्मृति,
मनोविज्ञान—
मानव जीवन को समझने के
कितने ही मार्ग हैं।

मानव का आकार,
रंग, गुण और बुद्धि,
सूक्ष्म से सूक्ष्म
जीवाणु और कीटाणु—
प्रकृति की हर छोटी-बड़ी वस्तु में
हजारों प्रकार का ज्ञान छिपा है।

मानव शरीर स्वयं
ज्ञान का एक अद्भुत संसार है।

मानव के अंग,
भीतरी अवयव,
रक्त के विभिन्न प्रकार,
हृदय की बनावट,
फेफड़े,
आँतें,
नाड़ियाँ और नसें,
रक्त-संचार,
रोगों का निदान,
श्वास के विभिन्न रूप,
रीढ़ की हड्डियाँ—
शरीर का प्रत्येक अंग
एक अलग विज्ञान है।

फिर आता है
साहित्य का विशाल संसार—

साहित्यकार,
काव्य, महाकाव्य,
खंडकाव्य, मुक्तक,
कहानी, उपन्यास, निबंध।

रस, छंद और अलंकार,
व्याकरण,
विभिन्न भाषाओं के व्याकरण,
लिपियाँ और लिपियों के भेद—
ज्ञान की शाखाएँ
गिनते-गिनते भी
समाप्त नहीं होतीं।

ज्ञान के इस समंदर की
गहराई कितनी है?
लंबाई कितनी है?
चौड़ाई कितनी है?

सोचते जाइए,
समझते जाइए—
ज्ञान की सूचियाँ
समाप्त होने का नाम नहीं लेतीं।

ज्ञान एक दिव्य शक्ति के समान है।

जैसे शिव के
चरणों का अंत खोजने
ब्रह्मा ऊपर की ओर चले,
विष्णु नीचे की ओर गए,
फिर भी दोनों
उसकी सीमा नहीं पा सके—

वैसे ही
ज्ञान के समंदर की भी
न कोई अंतिम सीमा है,
न कोई अंतिम किनारा।

जितना सीखते हैं,
उतना ही पता चलता है—
अभी बहुत कुछ सीखना बाकी है।

ज्ञान के समंदर में
हर मनुष्य एक यात्री है;
कुछ बूंदें पाकर
स्वयं को ज्ञानी समझ लेता है।

कलाओं में चित्रकला, नाट्यकला,संगीत कला

रसोई कला, वास्तुकला कुल चौंसठ है।

पशु विज्ञान , जंगली, पालतू, खूँख्वार 

पर जो वास्तव में ज्ञानी है,
वह विनम्र होकर कहता है—

“मेरा ज्ञान जितना बढ़ता है,
मेरे अज्ञान का विस्तार
उतना ही दिखाई देता है।”

यही ज्ञान की सच्ची पहचान है—
ज्ञान का अंत नहीं,
ज्ञान की खोज का अंत नहीं।

Saturday, September 26, 2026

நம்பிக்கை

 சே. அனந்தகிருஷ்ணன்,

நம்பிக்கை.
நம்பிக்கை மன வலிமை தரும்.
ஊக்கமும்,உற்சாகமும்,தெளிவும் உண்டாகும்,
அவை அஞ்சா ஆற்றல் தரும.
அல்லல் அகல வழி தெரியும்.
அன்பர்கள் பெருகி வெற்றி கிடைக்கும்

Sunday, September 13, 2026

விசர்ஜனம்

 

விநாயகர் அவமதிப்பு

எஸ். அனந்தகிருஷ்ணன், சென்னை, தமிழ்நாடு
13-09-2026

விநாயகர் சிலையை
விசர்ஜனம் செய்யும் காட்சி.

கலைஞனின் கலைத்திறமை,
உழைப்பு, அழகு அனைத்தையும்
ஒன்றிணைத்து உருவாக்கிய சிலை.

ஆண்டவனைப் பளுதூக்கியில்
தொங்கவிட்டு,
அவரது அங்கங்கள் சிதறும் வகையில்
சின்னாபின்னமாக்குகிறோம்.

ஒரு சிலையின் செலவு
ஐம்பதாயிரம் ரூபாய்!

இதை வேற்று மதத்தவர்
செய்திருந்தால்,
“இந்து மத விரோதி”
என்று கூறியிருப்போம்.

ஆனால்,
நாமே ஆண்டவனைச் சிதைக்க
முன்னோடியாக இருக்கிறோம்.

ஹிந்துக்கள் செய்யும்
இந்த விநாயகர் அவமதிப்பு வினை
நம்மையே அழிக்கும் அல்லவா?

சிந்திக்க வேண்டும்.

ஆண்டவனைப் போற்றி,
பக்தியுடன் வழிபட வேண்டிய நாம்,
அவரது உருவத்தை
சீரழித்து, சின்னாபின்னமாக்குவது
இந்து மத ஒற்றுமைக்கு
வழிவகுக்காது அல்லவா?

விநாயகர் விசர்ஜனத்திலும்
பக்தியும் மரியாதையும்
பாதுகாக்கப்பட வேண்டும்.

Friday, September 11, 2026

தலைவிதி

 மக்கள் வரி பணத்தில் குடும்பப் பெயர் வைக்கும் அவலம்.


எவன் அப்பன் வீட்டு பணம்.?


அவர் சாகும்போது முதலமைச்சரே கிடையாது.


அப்படி இருக்கும்போது எதற்கு அனைத்திற்கும் அவருடைய பெயரை பயன்படுத்துகிறீர்கள்.??


இரண்டாவது அஞ்சுகம் அம்மாள் யார்.?


ஏதாவது போராட்ட வீரரா.?


கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா இந்த கோபாலபுர கோல்மால் குடும்பத்திற்கு.

கட்அவுட் பாலாபிஷேக பக்தர்கள்  இருக்கும் வரை 

 ஊழல் பெருகும்.

 பெரியார் பகுத்தறிவு.


வாழ்க விசிலடிச்சான் கூட்டம்.

 தமிழ் வால்க.

  மன்மத வணக்கம்.

 காம வீரர் வாழ்க.

வாழ்க சன் நாயகம்.

[11/09, 3:01 am] sanantha.50@gmail.com: சிவ சிவ சிவ 

என்றாலும்

 எழுதிய விதிப்படி வாழ்க்கை.

அன்றாடம் ஆலயம் சென்றாலும் 

 ஆலயம் செல்வதே மடமை  என்றாலும்

அனைவருக்கும் இன்பமும் துன்பமும் 

 சிவனருளே.

ஔவையார் 


இட்டமுடன் என் தலையில் இன்னபடி என்றெழுதிவிட்ட சிவனும் செத்து விட்டானோ - முட்டமுட்டப்பஞ்சமே ஆனாலும் பாரம் அவனுக்கு அன்னாய்நெஞ்சமே அஞ்சாதே நீ [1]

Thursday, September 10, 2026

கவிதை கள்

 வணக்கம்.

சே. அனந்த கிருஷ்ணன்

இமைக்குள் நின்றவளே 

------------+------_------------+-

இமைக்குள் நின்றவளே!/1

இதயத்தில் அமர்ந்தவளே/2

என் பார்வையில் எங்குமே நீ/3

 மறைக்க மறுக்க முடியாத நிலை/4

மனத்திலே பேரலை சிற்றலையாக  உருவம்/5

 உன்னையே சிந்தித்து

  வரும் கவிதைகள்/6

 காவியத்தில் படித்ததுண்டு 

 நேரில்  உணர்கிறேன்/7

உண்மையில் காதல்

 ஒருதலையாக வேண்டாம்/8

 ஒருவனாக  சுற்ற வைக்க வேண்டாம்/9

இராமனாக நான்

 பொன்மான்  ஓட்டமா?10

 மாயமான்

 மயக்கம் வராது என காப்பேன்/11 

இன்புற்று வாழ இல்லறத்தில் வருவாயா?/12.



சே. அனந்த கிருஷ்ணன்.


நினைவே விலகிடு.


11-9-26.

  கனவில் வந்த அழகான காரிகை,

இனம் புரியாத அலைபாயும் மனது.

 தூக்கம் கலைய 

  அவளின் சிந்தனை.

யாரோஎங்கேயோ

 பெயர் என்னவோ?

 அறியாத பெண்

 தெரியாத ஊர்.

 வீண் கவலைகள்

 மதிப்பது ஏனோ.

காணாத  கன்னியின் 

 நினைவே விலகிவிடு.