வருவான் வடிவேலன் ,
அடியார் துயர் தீர்க்கவே
வருவான் வடிவேலன் ,
வேண்டிய வரமளிப்பான்
வேண்டாதவைகளைத் தவிர்க்கவே
வேதனைகளைப்போக்கவே
வருவான் வடிவேலன்.
வரங்கள் வேண்டியதைப் பெறவே
அவனடி பற்றுவோம் .
வேலன்வரும் வேளை
வேழமுகத்தோன் அருள் கிட்டும் .
அண்ணனின் அருளும்
தம்பியின் அருளும்
அவனியில் சுகம் தரும் .--மன
சாந்தி தரும்; மகிழ்ச்சிதரும்.
ஆறுதல் தர வருவான் வடிவேலன்.
No comments:
Post a Comment