இடைக்காலத்தில் பக்தர்கள்- சாதுக்கள்
என்ற வேறுபாடுகள் கிடையாது.
இன்று உருவ வழிபாடு செய்ப்பவர்களை பக்தர்கள் என்றும்
அருவ வழிபாடு செய்பவர்களை சாதுக்கள் என்றும்
கருதப்படுகிறார்கள். சூர்தாஸ் ,துளசிதாஸ் ,மீரா, ஆண்டாள்
போன்ற உருவழிபாடு செய்பவர்கள் பக்தர்கள்.
கபீர் ,ரைதாஸ் ,நாம்தேவ் போன்ற அருவ வழிபாடு செய்ப்பவர்கள் சந்த அதாவது சாதுக்கள்.
பாரத ஆன்மீகத்தில் குருவின் மகத்துவம் அதிகம்.
குரு இன்றி ஞானமும் விவேகமும் பெறுவது இயலாதது.

No comments:
Post a Comment