ராமானுஜர் மேலக்கோட்டை ஆலயத்திற்குப்பின் பல ஆலயங்களை கட்டுவித்தார் .பூஜை முறைகளையும் அனுஷ்டானங்களில் சில சீர்திருத்தங்களையும் ஏற்படுத்தினார்.எல்லா ஜாதிமக்களுக்கும் ஆலயங்களில் இடமளித்தார்.ஸ்ரீ ராமானுஜர் அமைத்த ஆலயங்களின் மூலமும் மடங்களின் மூலமும் வைணவ பக்தி மிக வேகமாக பரவியது.
ராமானுஜரின் முக்கிய சீடர்கள் 74 பேராவர். அதில் அனைத்து ஜாதியினரும் இருந்தனர். எல்லாமடங்களின் கண்காணிப்பை ராமானுஜர் மேற்கொண்டார். மற்ற மதங்களை அவர்களுடைய சீடர்கள் அவர் வழியைப் பின்பற்றி ஏற்றனர். அவர்களுடைய வழிகாட்டுதலால் ஆயிரக்கணக்கான வைணவ பக்தர்கள் வைணவ தர்மத்தைப் பரப்பினர். வைணவ தர்மம் வேகமாக பரவி தன்
சிகரத்தைத் தொட்டதற்கு காரணம் ராமானுஜரின் பங்களிப்புதான். பாரத தர்ம வளர்ச்சியில் ராமானுஜருக்கு சமமான வேறு உயர்ந்த வைஷ்ணவாச்சாரியார் வேறு யாரும் இல்லை .
ராமானுஜரின் சீடர் குருகேஷ் அவர் கூரத்தாழ்வார் ,பிள்ளான் என்ற பெயரிலும் புகழ்பெற்றவர். அவர் ராமானுஜரின் தூண்டுதலால் ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவாய் மொழிக்கு ஒரு பெரிய பாஷ்யம் எழுதினார்.ஸ்ரீ ராமானுஜர் நம்மாழ்வாரின் திருவாயமொழியைத்தான் பின்பற்றினார்.
ராமானுஜரின் பக்தி கோட்பாடுகளில் ஆழ்வார்களின் எண்ணங்களின் ஆழ்ந்த தாக்கம் உள்ளதை எல்லா வித்வான்களும் ஒப்புக்கொள்கின்றனர்.

No comments:
Post a Comment