மனிதன் கற்கால வரலாறு
மிருகமும் மனிதனும் ஒரே நிலை.
அந்நிலையிலும் மனிதன் கற்களை
ஆயுதமாக பயன்படுத்தி மற்ற விலங்குகளில் இருந்து தனித்துவம்
பெற்றே வாழ்ந்தான்.
அவன் ஞானம் பெற்று நாகரீக வாழ்க்கை ஆரம்பித்தபின்
தன் வாழும் பிரதேசத்தை
மாற்றார்கள் வராமல் இருக்க
பாதுகாப்பை ஏற்படுத்தினான்.
இயற்கை செயற்கை அரண்கள் அவனை தனித்துவம் வாய்ந்தவனாக்கியது.
இதில் விந்தையில்லை.
ஆனால் மொழிகள் எப்படி தோன்றியது.? !
விந்தை.
கருத்து வேறுபாடுகள்
சொல் ஒற்றுமை
பொருள் வேற்றுமை
மனிதனின் எண்ண அலைகள்
மேற்கத்திய கண்டுபடிப்பகள்
ஆடம்பர வாழ்க்கை
இந்தியர்களின்
துறவர திகம்பர தியாகமான ஆன்மீகச் சூழல்
உலகை சமமாக மனிதம் மனிதநேயத்துடன் பார்க்கும் தன்மை மனிதனை ஒற்றுமைப் படுத்தும் நோக்கு
பாரதம் இறைவனின் ஆற்றலால்
நிலைத்த நாகரீகம் பண்பாடுடன்
இருக்கும் தெய்வீகசூழல்
பாரதம் நோக்கி பாரினை ஈர்க்கிறது.
இதே சனாதனதர்மத்தின்
விந்தையிலும் விந்தை.
Monday, January 11, 2016
ஆண்டவன் ஆறுதல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment