Friday, January 1, 2016

ஸனாதனதர்மம்

அதிகாலை வணக்கம் .
நண்பர்களே்
உற்றார் உறவுகளே!

அவனியின் அனுபவத்தில்
ஆன்மீகமே அமைதிதருகிறது.
நமக்கு வரும் இன்பங்கள்
துன்பங்கள் அன்புஉறவுகள்
நட்புகள் லாபநஷ்டங்கள்
அனைத்தும் இயற்கையாக
வருகின்றன.
நாம் முயற்சிக்கறோம் .
அந்த கடும் உழைப்பில்
வெற்றியைக் கண்டால் மகிழ்ச்சி.
தோல்வி என்பதில்லை.
ஆனால் தோல்வியில்
முயற்சி.
மனம் தளறாமை.
தைரியம் .துணிச்சல் சக்தி .
தெளிவு. வீரம் .அச்சம்.
அனை்தும் நமக்கு சமமாக கிடைப்பதில்லை.
ஒரே குடும்பத்தில் பிறந்த
அசோகர் வீரம் .
அவர் அண்ணனுக்கு இரக்கம்.

அரச குடும்பத்தில் மிகவும் கவனமாக உலகியலில் இருந்து
ஒதுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட
சித்தார்த்தர் துறவரம் பூண்டு
ஞானம் பெற்று புழத்தராகி
அவரின் அன்பு அஹிம்சை சேவையால்  மனம் மாறிய
கொடுங்கோலன் அசோகன்
பேரரசன் அசோகனாக
உலகில் புத்தமதம்
நாட்டில் பல நன்மைகள் செய்து
பாராட்டிற்கு உரியவனானான்.
காட்டுவாசி கண்ணப்பன்
வேதங்கள் சாஸ்த்திரங்கள்
பூஜாவிதிகள் அறிந்தவனல்ல.
ஆனால்  கண்ணப்பநாயனார் ஆகி
புழும் பக்தனானான்.
தாயால் பிறந்ததும் குளக்கரையில்
தூக்கிஎரியப்பட்ட குழந்தை
முகலாய தம்பதியால் வளர்க்கப்பட்டு
கபீர் தாசர் ஆகி
மத ஒற்றுமைக்கு
ஆதர்ஷ பருஷரானார்.
பதினாறு வயதில் இல்லம் துறந்த
ஙெ்கட்ராமன் ஒரு கோவணத்துடன்
திருவணணாமலையில் இருந்து கொண்டே உலகை தன்னருகில்
ஈர்த்த மஹான்.
பதினாறு வயதில் இருந்து
சமாதிநிலை வரை திருவண்ணாமலை விட்டு
செல்லாத மஹான் .
அது எப்படி சாத்யமாயிற்று?
வெளிநாட்டினரும் அவரை திருவண்ணாமலையில்
தரிசித்து ஞானத்தெளிவு பெற்றனர்.
நம் ஹிந்து மதம் ஸனாதன தர்மம்
எவ்வளவு தூரம் உலகியல் இன்பங்களை துறந்து
அறவழியில் அன்பு வழியில் ஆசையற்ற வாழ்வே ஆனந்தம் என்று போதிக்கிறது.
அலக்ஸாண்டர் கடும் குளிரில்
குறைந் ஆடையில் இருந்த முனிவர்
அவரிடம்  உள்ள ஞானம்
கண்டு வியந்துபோனான்.
தபஸ்வி தாண்டியாயன் அலெக்ஸாண்டர் அளித்த பொன் பொருள் கம்பளி ஆடைகள்
அனைத்தையும் ஆசையின்றி
திருப்பி அனுப்பினான்.

இறைவனை தன்னிடத்தே அழைத்து விளையாடிய மஹான்கள் வளர்த்த ஸனாதன தர்மம் .தியாகம் பற்ற்ற வாழ்க்கைக்கு வழிகாட்டுவது.
அன்னதானம் சரி
ஆசார்ய வனோபாபாவே நடத்திய பூதான இயக்கம்  கண்டு வெளிநாட்டினருக்கு வயப்பு.
பிரிய காணிநிலத்தையும் தானம்
கொடுத்துள்ளனர்.
ஆன்மீகம் இறைப்பற்றை மட்டும்
போதிப்பதால் தான்
மன நிறைவு மன சாந்தி அளித்து
வையகத்தில் நிலைபெற்றள்ளது.ு

No comments: