அனைவருக்கும் வணக்கம் .
காலை மூன்று மணி .
வரசித்தி விநாயகன் வரமளித்து காக்கட்டும்
வள்ளி நாயகன் வழிக்குத்துணையாக காக்கட்டும்.
வைத்யநாதன் நோயின்றி காக்கட்டும்.
துர்க்கை அம்மன் துன்பமின்றி காக்கட்டும்.
அஷ்டலக்ஷிமிகள் அருள்மழை பொழியட்டும்.
அவனியில் நேர்மை தளைக்கட்டும்.
அறம் தானதர்மம் தளைக்கட்டும்.
ஆன்மீக வியாபாரம் மடியட்டும்
இறைவனருள் அனைவருக்கும் இன்னல் போக்கி இனியவை ரட்டும்
No comments:
Post a Comment