Saturday, January 30, 2016

ப்ரார்த்தனை

கந்தனின் கருணை வேண்டும்
ஷண்முகா சரணம்
கந்தா சரணம்
காங்கேயா சரணம்
சிவகுமாரா சரணம்
சிங்காரவேலா சரணம்
பழனி தண்டபாணியே
பாலமுருகனே!
பழமுதிர்ச்சோலை
  கார்த்திகேயா 
திருப்பரங்குன்ற சுப்பிரமணியா
திருச்செந்தூர்  சூரசம்ஹாரா.
திருத்தனிவேலா
சுவாமிமலை  சுவாமிநாதா
சுப்ரமணியா !
உன்னடி சரணம்!

அருணகிரியின்  அபயநாதா!

No comments: