இறைவன் இவ்வுலக நடப்பை
சூக்ஷமமாக காட்டுகிறார்
உண்மை நேர்மை சத்தியம் கடமை கண்ணியம் சுயநலமின்மை பரோபகாரம் இவைகள் எல்லாம் உயரிய குணங்கள்.
அதில் "யதார்த்தவாதி பஹூஏஜன விரோதி" என்ற நிலையில்
சமுதாயம் .
கதைகள் கட்டுரைகள் கவிதைகள்
சமுதாயத்தின் கண்ணாடி.
அதிக மக்களைக்கவரும் திரைப்படம் சின்னத்திரை நாடகங்கள் காவல் துறை
அரசியல் வாதிகளின் தீய நடவடிக்கை காதல் ஏமாற்றம்
அதிகாரிகளின் செயல் முடியா தன்மை நீதியில் தடுமாற்றம்
இந்த உலகியல் துன்பங்களிலும்
சத்தியம் தர்மம் வெல்லுதல்
ஆண்டவனின் ஸூக்ஷமம் .
No comments:
Post a Comment