Friday, January 8, 2016

இறைவன்

ஆன்மீகம் என்பது ஆஸ்திக்காக
பக்திக்காக  பூலோக வாசிகள்
நன்மைக்காக.அல்லலில்லா அவனி
வாழ்க்கைக்காக.
இன்பமே இருந்தால்  இறைவனையாரும்
நினைக்கமாட்டார்கள்.
இயற்கை   மாற்றங்கள்
சீற்றங்கள்
இயலா நிலை
இறைவனை வழிபட
அவசியம் தேவை.

No comments: