Wednesday, January 27, 2016

சிந்திக்க

இளைஞர்களே! இளைஞர்களே!
இஞ்சி இடுப்பழகை கொஞ்சாமல்
இந்திய நிலையைப் பாருங்கள்.
பணந்தான் முக்கியமாம் அரசுக்கு
  Baர் வருமானமே முக்கயமாம்
அரசியல் தலைவி ! தலைவர்
முதலீட்டீல் துவக்கிய மதுபான வாணிகமமே பிரதானமாம்
ஊழலை மறைக்க காவலதுறை
நீதித்துறை அரசியல் கட்சிகளின்
பொம்மலாட்ட பொம்மைகள்.
  நாளுக்கு நாள் பெருகும்
நல்லவர்களின் மாணவ மாணவிகளின் தற்கொலை
எண்ணிக்கைகள்.
சினேகா செருப்பு போட்டால் சீறும்
இந்துமுன்ணணி
கோவில் நில கபளீகரத்திற்கு மௌனம்.
பாழடையும் அரிய சிற்பங்கள்
நுண்ணிய சிற்பக்கலை
அக்கோயில் பதுப்பிக்கா பக்தர்கள்
கவர்ச்சிக்கோயில் கட்டி
ஆடம்பரம் புகுத்தி
ஆன்மீக வியாபார அவல் பார்ப்பீர்.
கட்அவுட் பாலாபிஷேகம் எதிர்ப்பீர்.
கலாசார சீரழிவு
கல்யாணம் கட்டாமல் ஓடலாமா
தாலி கட்டாமல் பிள்ளை பெறலாமா
என்ற பாடலை கோவில் திருவிழாவில் பாடுவதை எதிர்ப்பீர்.
தருவிழா என்ற பெயரில் கட்டாய வசூல் குடி கும்மாளம் எதிர்ப்பீர்
புலனடக்கம் கற்பீர்.
ஒழுக்கம் கற்பீர்.

No comments: