Thursday, January 7, 2016

எல்லாம் இறைவன் செயல்

நாம் முயற்சிக்கிறோம்.
முயற்சித்துக் கொண்டே
இருக்கிறோம்.
முயற்சித்தால் வெற்றி பெறலாம்
என்று நமக்கு அறிவுரைகூறும்
வெற்றியாளர்களைப் பார்க்கிறோம்.
வெற்றி பெற்ற மன்னர்கள்
வெற்றி பெற்ற முதல்வர்கள்
புகழ் பெற்ற  மருத்துவர்கள்
புகழ் பெற்ற ஜோதிடர்கள்
புகழ் பெற்ற வழக்கறிஞர்கள்
புகழ் பெற்ற ஆசிரியர்கள்
புகழ் பெற்ற அரசியல் வாதிகள்
அனைவரும் தங்கள் வாரிசுகளை
தங்கள் அளவுக்கு  சிறப்புடையவர்களாக  உயர்த்த முயற்சித்தாலும்  நடைமுறையில்
சாத்தியம் இல்லை.ஏன்.?
இறைவன் அல்லது மனித அறிவுக்கு புலப்படாத   ஒரு சக்தி
உலகை இயக்குகிறது. அதுவே ஆண்டவன்.
அன்பே ஆண்டவன்.
அவனையே சரணடைவோம் 

No comments: