இந் நொ டி உதி த்த எண்ணங்கள்
பா ரதம் ஆன்மீக
நா டு
கொ ள் ளை
அடி த் து
ஆலயம் கட்டும்
அடி யா ரை ப் போ ற் றி ய நா டு.
இன்று ஆலயம் ஆஸ்தி
கொ ள் ளை அடி க்க
அரசி யல் அதி கா ரி கள்
கண்டு ஐ யோ! ஐயகோ!
என்று அலறு ம் மு ன்
வி னை விதை த்த கொ ள் ளை ப் பணம்
மு ன் பி ற வி இழந்த பணம்
இப் பி ற வி அ னு பவ ம் என்று
ஆலயம் மு ன் போலி சந்தனம்,
சந்தனக்கட் டை போ லி,
உரசு ம் கல் போ லி
ரு த் ரா க்ஷம் போ லி
ஆலயம் சு ற் றி
ஏமா ற் று ம் கூ ட்டம்
அவர்கள் அரசியல் கட்சி ,
ஆ ளு ம் கட்சி
கா வல் அதி கா ரி என
அ னை த் தி லு ம் ஊழல்.
ஆண்டவன் கண்டு ம்
கா ணா மல் ஊழல் சொ த் து
அ னு ப வி க் க மு டி யா மல்
மரண Encounter. ஆண்டவன் த ரு கி றா ன்.
வா ழ் க ஆன் மீ கம்.
ஏமா ற் று ம் கடை கள்
ஆ ள் பவர் களு க்க கு ம் தெ ரி யு ம்
ஆண்ட அவ னு க் கு ம் தெ ரி யு ம்.
ஆண் ட வ னு க் கு த் தெ ரி யு ம்.
No comments:
Post a Comment