அவர்கள் எந்த
சீர்திருத்தக் கருத்துக்களை
மக்கள் வழக்கு மொழியில் எழுதினார்கள் .
பரம்பரை பழக்கம் வழக்கமாக வந்த சம்ஸ்கிருதம் ,
மேல் ஜாதிகளுக்கான முதலிடம் இந்த எண்ணங்களை மாற்றி சமத்துவம் கொண்டுவரவேண்டும்.அந்த போராட்டத்தில் மன உ றுதிவேண்டும்.
வெறுப்பு,விழிப்புணர்வு என்ற மனநிலை,செயல்.
இந்த குணம் சொற்களிலும் வெளிப்படுகிறது.
வெறுப்பில் மொழி கடுமையாகிறது. கடும்சுடும் வசைச்சொல் வெளிப்படுகிறது. தீய சொற்கள் வெளிப்படுகின்றன. சாதுக்களின் சொற்களில்
கல்விகற்காதவனின் மொழி ,அறியாத தன்மையை அறியச்செய்கிறது. எழுதும் சாஸ்திரங்களில் பக்தர்களுக்கு
நம்பிக்கை ஏற்படுகிறது. சாதுக்களுக்கு நூலில் உள்ள
கருத்துக்களின் மேல் நம்பிக்கை இருப்பதில்லை.
நூலறிவு பெற்று அஹங்காரத்தில் உள்ளவர்களைப்பார்த்து
கபீர் எதிரில் தென்படுவதும் ,அனுபவத்தால் உணர்வதும்
தான் மகத்துவம் நிறைந்தது.
அவர் சொல்கிறார் -"நீ சொல்வது காகிதத்தில் எழுதியிருப்பது. நான் சொல்வது கண்ணால் பார்த்து அனுபவத்தால் உணர்ந்தது ."
புரட்சிகரமான மாற்றம் தான் சாதுக்களின் பக்தி. அவர்களை வெறுக்கும் ஒதுக்கும் சக்தியோடு போராட்டம் .
ஜாதிவேறுபாடுகளுக்குள் உண்டான மனிதத்தன்மை அற்ற கொடுமையை வெறுப்பை எதிர்ப்பது. இது பெரிய மகத்துவமி க்க புரட்சியின் வெளிப்பாடு. இவர்கள் ஆயிரக்கணக்கில் தோன்றி ஆன்மீகத் துணை கொண்டு
மிகக் கடினமான சமுதாயப்போரை நடத்தினர்.
எல்லோருக்கும் சமமான கௌரவம் ,மரியாதை அளிப்பது
என்ற அடிப்படைக் கருத்துருவை நிறுவுவதின் முயற்சியில்
தொடர்ந்து ஈடுபட்டனர்.

No comments:
Post a Comment