இறைவன் என்பவன் யார் ?
இன்மையில் நமை தருபவன் இறைவன்.
இரை அளிப்பவன் இறைவன்.
பாலைவன ஜந்துக்கள் ,மிருகங்கள்
பாலைவனக் கப்பல் ஒட்டகம்
கல்லுக்குள் தேரை
பனிப்ப்ரதேச விலங்குகள்
ஆழ் கடல் அதிசயங்கள்
ஆண்டவனின் அல்லது இயற்கையின் விந்தைகள்.
காற்றிலேயே வாழும் நுண் கிருமிகள்,
கடவுளின் கருணையை இயற்கையின் ஆற்றலை
ஆழ்ந்து சிந்திக்காத கண்ணுக்குக்குப் புலப்படா
விந்தணு கருமுட்டையில் தோன்றிய மனிதன்
இறைவனை இல்லை என்று கூறும் அறிவு
விந்தையிலும் விந்தையே.
இறைவனை உணர்ந்து ஞானம்பெற்றால்
இன்பமே !துன்பம் இல்லை.
பாலைவன உ
யிரினங்கள்.
No comments:
Post a Comment