கிருஷ்ணன் மட்டும் பர ஆத்மா .ஏன் ?
ராமர் மரியாதை புருஷோத்தமர்.
சிவனுக்கு ஆத்ம லிங்கேஸ்வரர் என்று பெயர்.
சங்கரர் ,ரமணர் அஹம் பிரம்மாஸ்மி
அத்வைத்துவம் ஆத்மா பரமாத்மா ஒன்றே .
ராமரை இதயத்தில் வைத்து பூஜித்தவர்
தனது இதயத்தை கிழித்து காட்டி
தன் ராம பக்தியை நிலைநாட்டியவர்
அதி பலசாலி ஹனுமான்.
அவர் லோக ரக்ஷகர்.
என்னை சரணடைந்தால் ரக்ஷிப்பேன் என்பவர்.
கிருஷ்ணன் லோக ரஞ்சகர் /லோகரக்ஷகர்.
கோபிகா பிரியர். ஆயர்.
உத்தவ் மூலம் நிர்குண பக்திக்கு
தூது அனுப்பியவர் .
கிருஷ்ண பக்தியே அத்வைத்துவம் .
பர என்றால் அடுத்த /அந்நிய
என்றே பொருள்.
ஆத்மா -பரமாத்மா வேறு .
பரம என்றால் ஷ்ரேஷ்ட் உயர்ந்த ஆத்மா
மனித அவதாரத்தில் பரம ஆத்மா
பரம பிதா
பர லோகம் விஷ்ணுலோகம்
கைலாயம் செல்லலாம்.
வரலாம்
பரம பதம் என்பர்.
ஆகையால் கிருஷ்ண பரந்தாமன்
கிருஷ்ண பரமாத்மா .
என் சிற்றறிவில் தோன்றிய விளக்கம்.
நான் வேத உபநிஷத்துகள் கற்றவன் அல்ல .
என்மனதில் தோன்றுவதே விளக்கம்.
No comments:
Post a Comment