நாடு சீரழிய காரணம்
மக்களின் வாழ்க்கைத் தரம் உயர மக்கள்
எப்படியும் எதையும் செய்யலாம் என்ற எண்ணம்
எங்கும் சிபாரிசு ,பணம் ,லஞ்சம் ஊழல்
.அதைவிரும்பும் வாக்காளர்கள் /
குழந்தைகளின் பெற்றோர் /
அதிகாரிகளின் வாழ்க்கை ,
அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில்
செலவு செய்வதை ரசிக்கும்
கேட்கும் தலைவர்கள்
விரும்பும் பொதுமக்கள்
பணம் கொடுத்தாலே வாக்கு என்று வாக்களிக்கும் வாக்காளர்கள்
நாட்டு துரோகிகள்
இவைகளை எதிர்க்கதுணிவில்லா தேச பக்தர்கள்
துணிந்தவர்களை அழித்து ஆனந்தம் காணும்
கூலிப்படைகள் . போதும் நம் பாரத நாடு.
இன்னும் அயல்நாட்டு முதலீடு .
ஆலயங்களின் ஆஷ்ராமங்களின் தேவாலயங்களில்
பதுங்கி இருக்கும் பக்தர்களின் காணிக்கைகள்.
No comments:
Post a Comment