அன்பே ஆண்டவன் பக்தர்களுக்கு
ஆஸ்தியே பிரதானம் ஆட்சி ஆளர் களுக்கு
இறுதியில் இடுகாடோ சுடுகாடோ. இருவருக்கும்
உறுதிநிலை உலகத்தில்.
மன்னர். மந்திரி பிரதமர் அனைவரும்
மண்ணில் மறைந்தாலும்
பக்தர்கள் அறநெறி ஆன்மீக வழிகாட்டியோர்
என்றும் எக்காலத்தும் முக்காலமும்
அனைவரும் ஆராதிக்கும் ஆன்மீகத் தலைவர்கள்
ஆஸ்தியே பிரதானம் ஆட்சி ஆளர் களுக்கு
இறுதியில் இடுகாடோ சுடுகாடோ. இருவருக்கும்
உறுதிநிலை உலகத்தில்.
மன்னர். மந்திரி பிரதமர் அனைவரும்
மண்ணில் மறைந்தாலும்
பக்தர்கள் அறநெறி ஆன்மீக வழிகாட்டியோர்
என்றும் எக்காலத்தும் முக்காலமும்
அனைவரும் ஆராதிக்கும் ஆன்மீகத் தலைவர்கள்
No comments:
Post a Comment