ஓம்
௨ஸ்ரீ கணபதியே போற்றி.
ஸ்ரீ கந்தா போற்றி.
ஓம் நமச்சிவாயா போற்றி.
ஓம் துர்க்கை அம்மனே போற்றி.
ஸ்ரீ கருப்பண்ண ஸ்வாமியே போற்றி.
ஸ்ரீ ஆஞ்சநேயா போற்றி.
குருவே போற்றி.
ஸ்ரீ துளசிதாசர் போற்றி.
**********************************
சுந்தர காண்டம் .
சுலோகம்
அமைதி யின் உருவமும் ,
நிலையானவரும் ,
சான்றுகளுக்கு அப்பாற்பட்டவரும்
பாவங்களிஇல்லா தவரும்,
அனைவருக்கும் முக்தி அளிப்பவரும்
பிரம்மா, சிவன் ,சேஷர் போன்றோரால்
இடைவிடாமல் பூஜிக்கப்படுபவரும்
வேதாந்தங்கள் மூலமாக அறியத்தக்கவரும்
அங்கு இங்கு எனாதபடி சகல லோகங்களிலும்
வியாபித்து இருப்பவரும்
தேவர்களில் எல்லாம் மிகவும் உயர்ந்தவரும்
மாயையில் மனிதவடிவில் தென்படுபவரும்
அனைத்து பாவங்களை போக்குபவரும்
அருள் சுரங்கமாக விளங்குபவரும்
ரகுகுலத்தில் மேன்மையானவரும்
அரசர்களில் siromaniyaanavarum
No comments:
Post a Comment