பிறகு விபீஷணன் சீதை
இலங்கையில் உள்ள
விவரத்தைக் கூறினார்.
ஹனுமான் சீதையைப்பார்க்க
வேண்டும்
இலங்கையில் உள்ள
விவரத்தைக் கூறினார்.
ஹனுமான் சீதையைப்பார்க்க
வேண்டும்
என தன்விருப்பத்தை வெளியிட்டார்.
விபீஷணன் சீதையை
எப்படி பார்க்க வேண்டும்
என்ற உபாயங்களைச் சொன்னார்.
ஹனுமான் பழைய வடிவில்
சீதையைப்பார்க்க
அசோகவனம் சென்றார்.
சீதையைப்பார்த்து
மனதிற்குள்ளேயே வணங்கினார்.
சீதை உட்கார்ந்து கொண்டே
இருந்ததால் உடல்
மெலிந்து காணப்பட்டார்.
தலையில் கூந்தல் கொத்து இருந்தது.
மனதில் ஸ்ரீ ராமரை தியானித்துக் கொண்டிருந்தார்.
.
விபீஷணன் சீதையை
எப்படி பார்க்க வேண்டும்
என்ற உபாயங்களைச் சொன்னார்.
ஹனுமான் பழைய வடிவில்
சீதையைப்பார்க்க
அசோகவனம் சென்றார்.
சீதையைப்பார்த்து
மனதிற்குள்ளேயே வணங்கினார்.
சீதை உட்கார்ந்து கொண்டே
இருந்ததால் உடல்
மெலிந்து காணப்பட்டார்.
தலையில் கூந்தல் கொத்து இருந்தது.
மனதில் ஸ்ரீ ராமரை தியானித்துக் கொண்டிருந்தார்.
.
No comments:
Post a Comment