Monday, November 30, 2015

பாரதம் இந்துவாகியது

நம் நாடு  ஆசைகள் துறந்து கோவணம் கட்டி ப்ரார்த்தனைகள்
செய்தநாடு.
அனைத்தும் ஆண்டவனுக்கே அரசர்களுக்கே  என்று வாழ்ந்தநாடு.
வெந்த சோறு சாப்பிடுவோம் விதிவந்தால் சாவோம் என்ற நாடு.
அரசன் நலம் என்றே நம்நலம் என்று கல்வி அறிவு பேராமல் தொழில் அறிவு பெற்று கூலி கூட பெறாமல் நாட்டின் வளம் சேர்த்த சுயநலமில்லா மக்கள் வாழ்ந்தநாடு.
நம்நாடு அப்படித்தான் இருந்தது்.வெளிநாட்டு சாத்தான்கள் வந்து பாரதத்தை ஹிந்துவாக்கி இந்து வாக்கி பல திருடர் களை  உருவாக்கி விட்டனர்.
உலகிலேயே கலப்பட சமத்துவமும் அழகுக்கு அடிமையாவதும் சஹஜம்.
என்ன செய்வது ஆடையே துறந்த  ஆசை இல்லா ஆன்மீகம் இங்கே
ஆடையையே உருவும் அரசியலும் இங்கே.
கோடிக் கணக்கில் நாட்டு நலம் காணா பதுக்களும் இங்கே.ஆன்மீகத்தில்..

No comments: