Monday, November 23, 2015

சிவ உள்ளார்ந்த வழிபாடு

இறைவனே.!தயையின் நிதியே..!
பசுபதியே..!தேவனே!
இரத்தினம் பதித்த
அரிய தெய்வீக
ஆடைகள்
கஸ்தூரி மணக்கும் சந்தனம்
மல்லிகை முல்லை
வில்வம்  முதலிய மலர் அர்ச்சனைகள்
தூப தீப எல்லா பூஜைப் பொருளை
ஏற்றுக் கொள்வீர்

No comments: