அன்பும் ஆழ்ந்த தியானமும்
பற்றும் பாசமும் கவரும் உலகில்
பற்றற்ற பக்தி வருவது மெத்தக் கடினம்.
பற்று பாசம் பந்தம் நேசம் நட்பு இவைகளை
பாரினில் விரும்புவோர் நேர்மையுடன்
இருப்பதும் கடினம்.
இவ்வையகப்பாசம் இன்னலைத் தரும் .
துரோகத்தைத் தூண்டும்.
நேர்மையற்றோருக்கு பக்கபலமாய் இருக்கத்தொன்றும் .
ராமனின் பாசம் வனவாசம் என்றால்
பரதனின் பாசம் குடில் வாசம்.
கர்ணனின் நட்புக்கு நன்றி அநீதிக்குத் துணை.
விபீஷணனின் பிரிவு துரோகம்.
பாரினில் பற்றால் பாசத்தால்
இழந்தவர் அதிகம்.
இறைவனின்பற்றால் ஆனந்தம்.
நாட்டைத்துறந்த மன்னனுக்குமானந்தம். ஆகையால்
தியானம்மான நிறைவு , மன அமைதி.
பற்றும் பாசமும் கவரும் உலகில்
பற்றற்ற பக்தி வருவது மெத்தக் கடினம்.
பற்று பாசம் பந்தம் நேசம் நட்பு இவைகளை
பாரினில் விரும்புவோர் நேர்மையுடன்
இருப்பதும் கடினம்.
இவ்வையகப்பாசம் இன்னலைத் தரும் .
துரோகத்தைத் தூண்டும்.
நேர்மையற்றோருக்கு பக்கபலமாய் இருக்கத்தொன்றும் .
ராமனின் பாசம் வனவாசம் என்றால்
பரதனின் பாசம் குடில் வாசம்.
கர்ணனின் நட்புக்கு நன்றி அநீதிக்குத் துணை.
விபீஷணனின் பிரிவு துரோகம்.
பாரினில் பற்றால் பாசத்தால்
இழந்தவர் அதிகம்.
இறைவனின்பற்றால் ஆனந்தம்.
நாட்டைத்துறந்த மன்னனுக்குமானந்தம். ஆகையால்
தியானம்மான நிறைவு , மன அமைதி.
No comments:
Post a Comment