.மக்கள் எந்த சூழலிலும்
மகிழ்ச்சியையே
மற்றவர்கள் முன் காட்டவும்
சுயகௌரவம் காட்டவும்
முயல்வர்.
ஏழை பணக்காரர் உயர்ந்தவன்
தாழ்ந்தவன் என்ற பாகுபாடில்லை.
ஆனால் உயர்ந்த
எண்ணம் வளர
ஆஸ்தி உதவாது.
உயர்ந்த எண்ணமும்
ஞானமும் அறிவில் தெளிவும்
வேண்டும்.
உள்ளத்தில் உள்ள சஞ்சலம் போகவேண்டும்.
இறைவன் அறிவை மட்டும்
தான் தந்து தெளிவு பெறும்
சக்தியை மனிதனிடம் தந்து
வேடிக்கை பார்க்க புலியையும்
மானையும் ஓநாயையும் நரியையும்
யானையையும் பசுவையும் படைத்து வேடிக்கை பார்க்கிறான்.
மனஅமைதி மனமகிழ்ச்சி
மனிதன் தெள்ளறிவில் .
No comments:
Post a Comment