அன்பில்லா ஆண்டவன் இன்னல் வரும்போது .
இம்மையில் நன்மை வரும்போது
"தான்" என்ற ஆணவம் ,ஆண்டவனை மறக்கச் செய்யும்.
கபீர் சொல்கிறார் --ஆண்டவன் மேல் அன்பு செலுத்தும் வழி மிக்க குறுகியது.
அதில் நான் என்ற அஹம்பாவத்திற்கே இடமில்லை.
அந்த அன்பு வழியில் இறைப்பற்று ஒன்றே இருக்க வேண்டும்.
2.துன்பத்தில் அனைவரும் இறைவனைப் போற்றுகின்றனர்.
இன்பத்தில் இறைவனை யாரும் நினைப்பதில்லை.
இன்பத்திலும் இறைவனை நினைத்தால் .
துன்பம் என்ற ஒன்று வருமா? வரவே வராதே.

1 comment:
நிறைந்த கனிந்த அனுபவ மொழிகள் அருமை !
இன்பத்திலும் துன்பத்திலும் இறைவனை நினைப்பவனே உண்மையான பக்தனும் கூட .
Post a Comment