அகிலம் பற்றி அறிவது
ஆதி மனிதன் முதல் இன்றுவரை
அறிவியல் வளர்ச்சி ,
ஆயுள் வளர்ச்சி ,
அனைத்தும் இருந்தும்
மனிதன் அறியா மர்மங்கள்
மனிதனை பலமிழக்கச் செய்கின்றன.
அதுவே ஆண்டவனை நோக்கி
தியானம் , புனித பயணம் , வேள்வி
என்றே ஆன்மீகக் கூட்டாம். .
விமானங்கள் ,கப்பல்கள் மாயமாகும்
கடல் பகுதிகள் ,
பணம் இருந்தும் பதறவைக்கும்
இயற்கை சீற்றங்கள்
இயற்கை செயற்கை விபத்து மரணங்கள்,
அறிவாளிகளையும் .
பெரும் பணக்காரர்களையும்
ஆட்டிப்படைப்பதால்
ஆண்டவன் ஆன்மீகம் தியானம்
தனித்தன்மை தனி மகத்துவம்
மேலும் மேலும் அதிகரித்தாலும்
இன்னும் நேர்மை வளரா நிலையம்
அற்புதமே,
அறிவியல் வளர்ச்சி ,
ஆயுள் வளர்ச்சி ,
அனைத்தும் இருந்தும்
மனிதன் அறியா மர்மங்கள்
மனிதனை பலமிழக்கச் செய்கின்றன.
அதுவே ஆண்டவனை நோக்கி
தியானம் , புனித பயணம் , வேள்வி
என்றே ஆன்மீகக் கூட்டாம். .
விமானங்கள் ,கப்பல்கள் மாயமாகும்
கடல் பகுதிகள் ,
பணம் இருந்தும் பதறவைக்கும்
இயற்கை சீற்றங்கள்
இயற்கை செயற்கை விபத்து மரணங்கள்,
அறிவாளிகளையும் .
பெரும் பணக்காரர்களையும்
ஆட்டிப்படைப்பதால்
ஆண்டவன் ஆன்மீகம் தியானம்
தனித்தன்மை தனி மகத்துவம்
மேலும் மேலும் அதிகரித்தாலும்
இன்னும் நேர்மை வளரா நிலையம்
அற்புதமே,
No comments:
Post a Comment