த்யானயோகம் என்பது
அளவோடு உண்பது.
அளவோடு வினைகளை ஆற்றுவது,
காலையில் எழுவதும் இரவில் தூங்குவதும்
ஒரே நேரத்தில் முறைப்படி செய்வதிலும் உள்ளது.
இப்படி அனைத்திலும் நியமத்தைக்
கடைப்பிடித்தால்
இன்னல் இடையூறு இன்றி
தியானம் நடைபெறும்.
இதுவே யோகத்திற்கு
வெற்றியின் ஆதாரமாகும் .
ஆசைகள் அடக்கி ஒருமனதுடன்
தியான நிலையில் இருப்பவன் .
தீப ஜோதி காற்றில்லா இடத்தில் அசையாத
நிலை போன்ற நிலையில் அமர்வதே தியானம்.
அளவோடு உண்பது.
அளவோடு வினைகளை ஆற்றுவது,
காலையில் எழுவதும் இரவில் தூங்குவதும்
ஒரே நேரத்தில் முறைப்படி செய்வதிலும் உள்ளது.
இப்படி அனைத்திலும் நியமத்தைக்
கடைப்பிடித்தால்
இன்னல் இடையூறு இன்றி
தியானம் நடைபெறும்.
இதுவே யோகத்திற்கு
வெற்றியின் ஆதாரமாகும் .
ஆசைகள் அடக்கி ஒருமனதுடன்
தியான நிலையில் இருப்பவன் .
தீப ஜோதி காற்றில்லா இடத்தில் அசையாத
நிலை போன்ற நிலையில் அமர்வதே தியானம்.
No comments:
Post a Comment