ஞான கர்ம சந்நியாச யோகம் --௨. கீதை
வழிபடுவது என்பது எளிதல்ல.
ஒவ்வொருவரும் ஆண்டவனிடம்
ஒவ்வொருவித வேண்டுகோள்கள் வைப்பார்.
பிரசாதமும் வகை வகையாக.
சக்கரைப்பொங்கல், வெண்பொங்கல் ,
கல்கண்டு பொங்கல்,.
அவ்வாறே வழிபடும் முறை ,
அணுகுமுறை ,கோரிக்கை அவரவர்களுக்கு
ஏற்ற அனுக்ரஹம். கடவுளின் கருணை என்கிறார்
பகவான் கிருஷ்ணர்.
நாடு வாழவேண்டும் , வையகம் வாழவேண்டும்,
நான் மட்டும் வாழவேண்டும்.
என் மக்கள் வாழவேண்டும்.
இப்படியே தான் அதிகமானவர்கள் கோரிக்கை இருக்கும்.
இறைவனிடம் நீயே கதி ,எனக்கு முக்தி என்பது
எத்தனை பேரின் கோரிக்கையாக இருக்கும்.
இறைவனே உன்னடி சரணம் . நானே உன் குழந்தை .
எனக்கு நீதான் வேண்டும் . உன் அருள்மட்டும் போதும்.
உயர்வு,செல்வம் ,மரியாதை எல்லாமே மாயை.
கர்மவினைப்படி இறைவா!
என்னைப்படைத்த நோக்கம் அறிந்தவன் நீ.
உன் விருப்பப்படி என்னை வழி நடத்திச் செல்.
என்று முற்றிலும் அவனை நம்பி
எவ்வித ஆசையும் இன்றி ஆத்மஞான பிரார்த்தனை. முடியுமா ?
ஒவ்வொருவரும் ஆண்டவனிடம்
ஒவ்வொருவித வேண்டுகோள்கள் வைப்பார்.
பிரசாதமும் வகை வகையாக.
சக்கரைப்பொங்கல், வெண்பொங்கல் ,
கல்கண்டு பொங்கல்,.
அவ்வாறே வழிபடும் முறை ,
அணுகுமுறை ,கோரிக்கை அவரவர்களுக்கு
ஏற்ற அனுக்ரஹம். கடவுளின் கருணை என்கிறார்
பகவான் கிருஷ்ணர்.
நாடு வாழவேண்டும் , வையகம் வாழவேண்டும்,
நான் மட்டும் வாழவேண்டும்.
என் மக்கள் வாழவேண்டும்.
இப்படியே தான் அதிகமானவர்கள் கோரிக்கை இருக்கும்.
இறைவனிடம் நீயே கதி ,எனக்கு முக்தி என்பது
எத்தனை பேரின் கோரிக்கையாக இருக்கும்.
இறைவனே உன்னடி சரணம் . நானே உன் குழந்தை .
எனக்கு நீதான் வேண்டும் . உன் அருள்மட்டும் போதும்.
உயர்வு,செல்வம் ,மரியாதை எல்லாமே மாயை.
கர்மவினைப்படி இறைவா!
என்னைப்படைத்த நோக்கம் அறிந்தவன் நீ.
உன் விருப்பப்படி என்னை வழி நடத்திச் செல்.
என்று முற்றிலும் அவனை நம்பி
எவ்வித ஆசையும் இன்றி ஆத்மஞான பிரார்த்தனை. முடியுமா ?
இதையெல்லாம் கண்காணித்தே
ஆண்டவன் அருள் பொழிவார்.என்று
கிருஷ்ண பகவான் தன்னைப்பற்றிய
விளக்கத்தை அளிக்கிறார்.
தங்கள் கர்ம பலனை உடனடியாக பெற
இறைவனை வழிபடுகிறார்கள்.
உலகில் பணியாற்றியதும் ஊதியம்
கிடைக்கிறது.
வழிபடாமல் எதிர்ப்பவர்களும்
உயர் நிலையில் இருக்கிறார்கள் .
இது கர்ம வினை ,பூர்வ ஜன்ம
புண்ணியம் .பலவிதத்தில் இறைவன்
ஆராய்ந்து உயர் , தாழ் நிலைகளில்
வைப்பதாக
ஸ்ரீ கிருஷ்ண பகவான் தான் தான்
அனைத்தும் என்கிறார்.
அறிவு ,செயல் ,ஞானம் ,குணம்,நடத்தை
ஆகியவற்றின் அடிப்படையில் நான்கு
வர்ணங்களைப் படித்ததாகக்
கூறுகிறார். ஆனால் நிறம் கொண்டு பிரிக்கவில்லை.
இயல்பைக்கொண்டே பிரிக்கிறார்.
ஆண்டவன் அருள் பொழிவார்.என்று
கிருஷ்ண பகவான் தன்னைப்பற்றிய
விளக்கத்தை அளிக்கிறார்.
தங்கள் கர்ம பலனை உடனடியாக பெற
இறைவனை வழிபடுகிறார்கள்.
உலகில் பணியாற்றியதும் ஊதியம்
கிடைக்கிறது.
வழிபடாமல் எதிர்ப்பவர்களும்
உயர் நிலையில் இருக்கிறார்கள் .
இது கர்ம வினை ,பூர்வ ஜன்ம
புண்ணியம் .பலவிதத்தில் இறைவன்
ஆராய்ந்து உயர் , தாழ் நிலைகளில்
வைப்பதாக
ஸ்ரீ கிருஷ்ண பகவான் தான் தான்
அனைத்தும் என்கிறார்.
அறிவு ,செயல் ,ஞானம் ,குணம்,நடத்தை
ஆகியவற்றின் அடிப்படையில் நான்கு
வர்ணங்களைப் படித்ததாகக்
கூறுகிறார். ஆனால் நிறம் கொண்டு பிரிக்கவில்லை.
இயல்பைக்கொண்டே பிரிக்கிறார்.
No comments:
Post a Comment