Saturday, September 17, 2022

 சே. அனந்த கிருஷ்ணன்.

 வணக்கம்.

 இன்றைய இளைஞர்கள் வசதிபடைத்தவர்கள்.

 அவர்களுக்கு சிகரம் கிடைத்து விடுகிறது.

ஆனால் சிரமங்களை நோக்கிச் செல்கின்றனர்.

 தாமதத் திருமணங்கள்.

 காதல் வெற்றி தோல்விகள்.

 வெளி ஆடம்பரங்கள்.

 கடன் அட்டை கலாசாரங்கள்.

 ஆனமுதலில் அதிகம் சிலவுகள்.

 வீட்டுக்கடன்.

வாகனக்கடன்.

 வெளிநாட்டில் சிலர்.

 உள்நாட்டில் மிகத் தொலைவில் சிலர்.

  மழலையர் பள்ளிகளில் சேர்க்க பல லட்சங்கள்.

 மதுக்கடை பழக்கங்கள்.

 உணவகங்களில் வெளி ஆடம்பர உணவுகள்.

 திருமணங்களில் மண்டபம் உட்பட ஆடம்பர செலவுகள்.

  வேலைவாய்ப்பு எளிதாக உள்ளது. எங்கள் காலத்தில் வேலை கிடைப்பது அரிது.

 ஆனால்  சோம்பேறிகள் வீண் ஆணவக்காரர்கள் தவிர வேலைவாய்ப்புகள் அதிகம். படித்த பட்டதாரி வேலை இல்லை. பட்டப்படிப்பு கௌரவம் பார்க்காமல் காலை 3-5 -7 இரண்டு மணி நேரம் . மகிழுந்து துடைப்பு  .  15 வாகனம் என்றால் 9000/ரூ.

 உழைப்புக்கேற்ற வருமானம்.

ஆனால் கடன்களை அதிகமாக எளிதாக கிடைப்பதால் அனைத்தும் தலைமுறைகளில் வாங்கி சிரமத்தை நோக்கிச் செல்கின்றனர்.

No comments: