சே.அனந்தகிருஷ்ணன்.
20-9-22.வணக்கம்.
தலைப்பு ---மனமெனும் புதையல்
++++++++++++++++++
1. எண்ணங்கள் இரண்டு
ஆழ், மேல் மனம்/
2 . மரியாதை பெருக
மானம் காக்க
2 மணம் வீச அன்பு பொங்க
3. நெஞ்சத்தில் காதல்
நெகிழவைக்கும் தியாகம்.
4 மோகத்தால் அருணகிரி
யோகத்தால் ரமணமுனி
5 பக்தியால் சித்தர்
பாசத்தால் பித்தர்
6.ஒவ்வொரு நொடியிலும்
ஓராயிரம் எண்ணங்கள்.
7 நாயக நடத்தை
தீயவன் பொறாமை.
8.தெள்ளிய நீர்
தெவிட்டா தாகம்.
9 தொல் உலகத்
தொல்லையால் துயரம்
10. கோட்டைகள் பல
குழு ராகங்கள்
11 தனித்த நிலையில்
தரணியின் ஆசைகள்
12. தோண்டாமலே பூகம்பம் மனமெனும் புதையல்.
சே. அனந்தகிருஷ்ணன்
சுயசிந்தனை சுயபடைப்பு.
No comments:
Post a Comment