Saturday, September 17, 2022

 [13/09, 9:04 am] sanantha .50@gmail.com: கிணறு எல்லோரின் தாகத்தையும் தணிக்கிறது.

கிணற்றுவரை போகவேண்டும்.அல்லது நவீன தண்ணீர் வர இணைப்புகள் தரவேண்டும்.

 இருந்தாலும் தண்ணீர் எடுத்து வர எழுந்து தண்ணீர் புட்டியில் நிரப்பி பக்கத்தில் வைத்துக் கொண்டாலும்  புட்டியைத் திறந்து தண்ணீர் குடித்து மீண்டும் மூடி வைத்து மூடவேண்டும்.

அப்படி செய்ய அவசரமாக மூடினால் மறை மாறி மூடாது.

அப்படியே வெற்றி அதனிடம் செல்பவர்கள் அனைவருக்கும் கிடைக்கிறது. நாம் தான் செல்ல வேண்டும்.

[13/09, 9:19 am] sanantha .50@gmail.com: பிரார்த்தனை வாய்ப்பு வந்து தரும். நாம் தான் அதில் கவனம் செலுத்துவதில்லை.

 பல வாய்ப்புகள் தட்டி கொடுத்தும் இழந்தவன் நான். பிரார்த்தனையால் திணித்து வந்தவை தான் எனக்கு அதிகம். ஹிந்தி ஆசிரியர் பதவி தமிழ் நாட்டில். 

ஓம் கணேசாய நமஹ ஓம் கார்த்திகேயாய நமஹ

ஓம் துர்காயை நமஹ.

 ஓம் ஹம் ஹம் சங்கர.

சித்தர்களே போற்றி.

 தட்டுங்கள் திறக்கப்படும்.

கேளுங்கள் கொடுக்கப்படும்.

 வால்மீகி  துளசி கபீர் சூர் காளிதாஸ் சுப்பிரமணிய பாரதி அருணகிரிநாதர் ரமண மஹரிஷி அனைவருமே வர கவிகள். 

கண்ணதாசன்  குடித்து கும்மாளம் அடித்து  பிறகு தெய்வீக சக்தி பெற்று 

அர்த்தமுள்ள ஹிந்து மதம். 

 அவரை கவி பாட தட்டி எழுப்புவதும்  அவரது தாமதம் அலட்சியம் சோம்பேறித்தனம் அனைத்தையும் மீறி புகழ்.

 போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா.

 பாமரர்களைப் புரியவைக்கும் ஆற்றல்.

 சே.அனந்தகிருஷ்ணன்.

No comments: