என்னுள் எட்டு போட்டி 44.
கோபம் ஏனோ?
+++++++++++
கோபங்கள் பல முறை இதில்/ 1
உன்னுடைய வெகுளி பொறாமைத் தீயாலா?2
போட்டி மனப் பான்மை சயநலத்தாலா?3
பொய்யானதா மெய்யானதா?
விளையாட்டா, வினையா?4
ஊடலா? அதில் கூடல் இன்பம் காணவா?5
திருட்டுத்தனமாய், மனத்தை கொள்ளை அடிக்கவோ?6
எள்ளிநகை யாடும்
சிறுபிள்ளைத் தனமோ!7
கோபம் ஏனோ
கோமளவல்லி காதலியே!
சே.அனந்தகிருஷ்ணன்.
No comments:
Post a Comment