Saturday, September 17, 2022

தனிமனிதன்.உறவுகள் சமூகம்

 சே. அனந்தகிருஷ்ணன்.

தனி மனிதன் /உறவுகள்/சமூகம்.

9-9-2022.

 தனி மனிதன்.


  தனித்திருந்து 

மனிதனாலே

 தரணியில்  தாக்கங்கள்/1

 அறிவியல் கண்டுபிடிப்புகள்

ஆன்மீக  நெறிகள் /2

  சித்தார்த்தர் 

   முகம்மது 

 வால்மீகி

 வையகப் புகழ்/3

 ஆழ்மன தியானங்கள்

 ஆண்டவன் அனுக்ரகங்கள்/4

உலகப் புகழ் வையகம் உள்ளவரை/5.

+++++++

 உறவுகள்.

 உறவுகள் என்றுமே

 காவியத்தில் இல்லையே/1

கோவலன் பரிசு   கண்ணகிக்கு  கண்ணீரே/2

 பாரதப் போரே பங்காளி போராட்டமே/3

 இலக்குடன் ஊர்மிளா பிரிந்த வாழ்க்கையே/4

பரந்த உலகில் பிரிந்த  சொந்தங்களே/5.

சமூகம்.

 பொருள் உள்ளோருக்கே சமூக அந்தஸ்து./1

 காமராஜர் தோல்வி சமூகப் பரிசு/2

 மக்கள் ஆட்சி தேர்தல்   ஊழலே/3

 அறுபது சதவிகித வாக்குகள் எதிரணி/4

 ஆட்சி பீடம் கட்சி  சிறுபான்மையே/

No comments: