இன்று பிரதோஷம் ,
முகநூலில் பல விஷயங்கள்.
நான் அறியாதது .
எனக்குப் புரியாதது .
இறைவன் ஒய்வு பெற்ற எனக்குப்
பொழுதுபோக்க ,இறை ஞானம் பெறவே இந்த
முகநூல் ,இடுகை ,கணினி ,யூ ட்யுப் போன்றவற்றை த்
தரும் அறிவியல் மென் பொருள் மேதைகளைப் படைத்தார் போலும்.
இருப்பினும் இந்த மாயை மனிதர்களுக்கு வேண்டிய பல
நற்குணங்களைக் குறைக்கிறது.
பலருக்கு மலச்சிக்கல்.
பலருக்கு மனச்சிக்கல்.
செவிப்பசி
ஞானப்பசி
அகராதி
பல நல்லவிஷயங்கள் இருந்தும்
கால நேர சந்தர்பம் இல்லாமல்
இதில் மூழ்குவது
பிறர் சொல்வது கேட்பதில்லை.
ஒவ்வொரு குழந்தைகள் கையிலும் கை பேசி .
ஒலிஒளி விளையாட்டுக்கள்
பெற்றோருக்குத்தேரியாமல் பல விஷயங்கள்
இது அறிவுக்கு அவசியம் .
அறிவுகெட்டு ஞான சூனியத்திற்கும் .
மின்சாரம் இன்றி எப்பயனும் இல்லை.
ஆனால் தவறாக கையாண்டால் உயிர் போகும் அபாயம்.
அவ்வாறே கணினி கைபேசி உயரவும் வீழவும் காரணமாகிறது.

No comments:
Post a Comment